Wednesday 1 February 2012

மொபைல் போனில் SMS பெற

1. முதலில் 53000 என்ற எண்ணிற்கு START என்று குறுஞ்செய்தி (SMS) 
அனுப்பவும்
2. இதற்கு பதிலாக வரும் குறும் செய்திக்கு என்று SIGNUP பதில் அனுப்பவும்.
3. இதற்கு பதிலாக வரும் குறும் செய்திக்கு உங்கள் பெயர் மற்றும் மொபைல் 
நம்பரை பின் பாதியை சேர்த்து அனுப்பவும். 
         (உதாரணத்திற்கு உங்கள் பெயர் ராமு, உங்கள் மொபைல் நம்பர் -
71234 56789)என்றால், RAMU56789  என்று அனுப்பலாம்.
4. அடுத்து வரும் குறும் செய்திக்கு FOLLOW PASUMAI என்று அனுப்பவும்.

இப்போது இருந்து பசுமை தமிழகத்தின் குறுஞ்செய்தி alerts உங்களுக்கு உங்கள் 
மொபிலில் இலவசமாக வரும்.

நீங்கள் 53000 எண்ணிற்கு அனுப்பும் குறுஞ்செய்திகள் இலவசம்.

இந்த முறை இப்போதைக்கு Tata Docomo, Videocon, Airtel, Reliance
சந்தா தாரர்கள்  மட்டுமே வேலை செய்கிறது.

இந்த முறையில் எதாவது பிரச்னை என்றால், gttaagri@gmail.com என்ற முகவரிக்கு
 ஈமெயில் அனுப்பவும்

No comments:

Post a Comment